
Choose Your Website
Create
Websites Like Never Before!
- Creative
- Brilliant
- Outstanding
உங்கள் நிறுவனம் அல்லது வணிகத்தைப் பற்றிய விவரங்களை பிறருக்குத் தெரிவிக்க இவ்விதமான வலைதளங்களை வடிவமைக்கலாம்.
நம்முடைய இந்த vhosting.in என்னும் தளம் இந்த வகையில் ஆனதே.
ஒரு பொருளையோ அல்லது சேவையையோ நீங்கள் ஆன்லைன் வாயிலாக வழங்குவதற்கு இத்தகைய வலைதளங்கள் உருவாக்கப்படுகின்றன.
Amazon, Filpkart, Myntra போன்ற வலைதளங்களை குறிப்பிடலாம்.
ஆன்லைன் வாயிலாக பாடங்களை பயிற்றுவிக்கும் முறை தற்காலத்தில் பெருகி வருகிறது.
Udemy, Skilshare, ValavanTutorials போன்ற வலைதளங்களை உதாரணத்திற்கு குறிப்பிடலாம்.
தினசரி செய்திகள் அல்லது ஒரு தகவல்களை உங்களுக்கு கொடுக்க இத்தகைய தளங்களை பயன்படுத்துகின்றனர்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பிளாக்கிங் வகையான வெப்சைட்கள் உதவுகின்றன.
deepamdigital, dailythanthi, tamil samayam போன்ற தளங்களைப் போன்றது.